delhi டுவிட்டர் டிபி மற்றும் பெயரை ராகுல் காந்தி என மாற்றிய காங்கிரசார்... கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிராக நூதனப் போராட்டம்... நமது நிருபர் ஆகஸ்ட் 14, 2021 ராகுல் காந்தியின் புகைப்படத்தையே தங்களின் முகப்புப் படங்களாக வைத்தும், கணக்கின் பெயர் களை ராகுல் காந்தி என மாற்றியும்....